தமிழ் பாடல்கள்

நாம் வழிவழியாக கற்று வந்த பாடல்கள் நினைவில் இருந்தாலும் அதன் வரிகள் பலவற்றை நாம் மறந்து இருப்போம். அந்த வரிகளை எழுத்து வடிவில் உங்களுக்கு குடுப்பதற்கான சிறிய முயற்சியின் பயனால் உருவானதே இந்த வலைத்தலம்.

இன்னும்...

பாரதியார் பாடல்கள்

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

இன்னும்...

கதைகள்

தினமும் உங்கள் குழந்தைகளுக்ககு சொல்வதற்காகவே...
இங்கு குட்டி குட்டி கதைகள் உள்ளன.

* முல்லா கதைகள்
* அக்பர் பீர்பால்
* தென்னாலி இராமன் கதைகள்

இன்னும்...

ஸ்லோகங்கள்

பலன் தரும் ஸ்லோகங்கள் மனிதர்கள் தங்கள் தேவைகளை கடவுளிடம் அறிவிக்க பிரார்த்தனை, விரதம், காணிக்கை என பல வழிகள் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் மந்திரங்கள்.இன்னும்...

காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்


எவ்வளவு வருடங்கள் ஆனாலும், பல தமிழ் பாடல்களை நம்மால் மறக்க முடியாது. எடுத்துகாட்டாக ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் என்பன. இப்பகுதியில் எங்களால் இயன்ற தமிழ் பாடல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

இன்னும்...

கதைகள் பாடல்களாக

கதைகளை கதைகளாக சொல்லுவதைவிட அதையே பாடல்களாக கூறும் போது மனதில் விரைவாகப் பதியும், மற்றும் இக்கதைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆடலுடன் கூடிய பாடல்களாக சொல்லித்தர முடியும்.


இன்னும்...

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.


இன்னும்...

குழந்தை காணொலி பாடல்கள்

குழந்தை பாடல்கள் காணொலியாக இங்கு நீங்கள் காணலாம்.இன்னும்...

ஆங்கலப் பாடல்கள்

மிகவும் பிரபலமான ஆங்கிலப் பாடல்கள்.

Hush-a-bye baby
will teach you ABCD


இன்னும்...

கதைகள் பாடல்களாக

கதைகளை கதைகளாக சொல்லுவதைவிட அதையே பாடல்களாக கூறும் போது மனதில் விரைவாகப் பதியும், மற்றும் இக்கதைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆடலுடன் கூடிய பாடல்களாக சொல்லித்தர முடியும்.


இன்னும்...
www.000webhost.com